ஆச்சார்யா ஓ.டி.டி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Update: 2021-11-30 11:15 GMT

சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து நடிக்கும் ஆச்சார்யா படத்தின் ஓ.டி.டி வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.




 


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா, தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட், ஜிஸ்ஷு சென்குப்தா, சவுரவ் லோகேஷ், கிஷோர் ஆகியோர் நடிக்கின்றனர்.




 


இப்படம் வருகிற பிப்ரவரி 4'ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் பிறகு அசேமான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதனை ராம்சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Similar News