'டான்' ரிலீஸ் இவ்ளோ சீக்கிரமாகவா? பரபரப்பு அப்டேட் !

Update: 2021-11-30 11:45 GMT

காதலர் தினத்தன்று 'டான்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.




 


இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் 'டான்'.




 


டான் படத்தை இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாவதால், டான் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். அதன்படி இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை ஒட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

Similar News