வைரலாகும் சிம்புவின் புதிய பட அப்டேட்

Update: 2021-12-08 02:15 GMT

,'வெந்து தணிந்தது காடு' படத்தின் அசத்தலான படம் ஒன்றை சிம்பு வெளியிட்டது இணையங்களில் வைரலாகி வருகின்றனது.






 


 


இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. கயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருச்செந்தூரில் துவங்கியது, இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. தற்பொழுது இப்படத்தின் புகைப்படம் ஒன்றை சிம்பு நேற்று இணையத்தில் வெளியிட்டார் அது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




 


இன்னும் சில தினங்களோடு 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விடும் என்றும் அப்படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Similar News