"இளையராஜா என் கடவுள்" - வானுயர புகழும் தனுஷ்

Update: 2021-12-16 12:15 GMT

"இளையராஜா என் கடவுள், அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே" என இசைஞானி இளையராஜா'வை புகழ்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.




 


தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள ஹிந்தி படமாகிய 'அட்ரங்கி ரே'வை தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியிடுகின்னர். இப்படத்தின் ப்ரமோஷன் விழாவில் தனுஷ் கலந்துகொண்டு பேசினார்.




 


அப்போது அவர் கூறியதாவது, "எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையாராஜாவின் இசை. இளையராஜா என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே" என இசைஞானி இளையராஜா'விற்கு புகழாரம் சூட்டியுள்ளார் தனுஷ்.

Similar News