புனித் ராஜ்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

Update: 2021-12-30 11:00 GMT

புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.




 


கடந்த அக்டோபர் மாதம் 29'ம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். கன்னட திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது.




 


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமார் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். விக்ரம் படப்பிடிப்பு பெங்களூரு'வில் நடந்துகொண்டிருப்பதால் அங்கு சென்ன அவர் புனித் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Similar News