இந்த வயதிலும் வசூல் மன்னனாக சாதனை படைக்கும் டாம் குரூஸ்

Update: 2022-06-28 12:15 GMT

டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப் கன் மேவாரிக்' இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.




 


சமீபத்தில் வெளியான டாம் குரூஸ் நடித்த படம் 'டாப் கன் மேவாரிக்' இது பல ரசிகர்களையும் ஈர்த்தது, தற்பொழுது இப்படத்தின் வசூல் சாதனை படைத்து வருகிறது.





இந்த நிலையில்தான் 'டாப் கன் மேவாரிக்' திரைப்படத்தின் வசூல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் அந்தப் படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.

Similar News