வெளியீட்டுக்கு முன்பே கோடிகளை குவித்த 'மாவீரன்' - சிகா அசத்தல்!

Update: 2023-03-15 03:34 GMT

சிவகார்த்திகேயன் மாவீரன் படம் தற்பொழுது கோடிகளில் வியாபாரத்தை குவித்து வருகிறது.

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்த படம் ஒரு பெரிய தொகைக்கு தற்பொழுது விற்கப்பட்டுள்ளது. மாவீரன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும், ஆடியோ உரிமையை சரிகம நிறுவனமும் கைப்பற்றி உள்ளது இதன் காரணமாக இந்த படம் ரிலீசுக்கு முன்னரே 83 கோடி ரூபாய் வரை பிசினஸ் செய்துள்ளது என தகவல் வெளியாகியது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது

Similar News