"வந்தான்! சுட்டான்!! போனான்!!! ரிப்பீட்டு" - 'மாநாடு' 1 கோடி பார்வையாளர்கள் கோலாகலம் !

Update: 2021-10-07 12:00 GMT

சிம்பு'வின் மாநாடு ட்ரெய்லர் காட்சியை இதுவரை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.




 


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் மாநாடு. தீபாவளிக்கு வரவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. மிகவும் விறுவிறுப்பான இந்த ட்ரெய்லரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.




 


இதற்கு முன் சிம்பு நடித்த 'செக்கச் சிவந்ழ வானம்' படத்தின் ட்ரெய்லர் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது. அதன் பிறகு 'மாநாடு' அந்த சாதனையை சமன்படுத்தியுள்ளது.

Similar News