அஜித் இன்றி நடந்தேறிய காதல் கோட்டை 25ம் ஆண்டு படக்குழுவினர் சந்திப்பு!

Update: 2021-07-12 12:15 GMT

'தல' அஜித் இன்றி நடந்த 'காதல் கோட்டை' படக்குழுவினரின் 25 ஆண்டு சந்திப்பு.


இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் அஜித்குமார், தேவயானி மற்றும் பலர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது, இப்படத்தின் 25'வது ஆண்டு கொண்டாட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் நேற்று சென்னையில் நடத்தினார்.


இந்த சந்திப்பில் படத்தின் இயக்குனர் அகத்தியன் இசையமைப்பாளர் தேவா படத்தில் நடித்த தேவயானி தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் கதாநாயகன் 'தல' அஜித் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Similar News