விஜய் 66 படத்தின் நாயகி யார் என்பதில் ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது.
தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்தபடியாக தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டனர்.
இப்படத்தில் விஜய்'க்கு 3 நாயகிகள் என பேச்சுக்கள் உலாவும் நிலையில் அதில் இருவருக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிகிறது. ஒருவர் கீர்த்தி சுரேஷ், மற்றொருவர் கியாரா அத்வானி. இந்த இருவரும் படத்தில் நடிக்கவிருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.