வசூல் பாக்ஸ் ஆபிஸில் அடித்து தூக்கும் STR - காம்பேக்ன்னா இப்படிதான் இருக்கனும்!
ஒரு நீண்ட கேப்புக்கு அப்புறம் வந்தாலும் திறமை இருந்தா கண்டிப்பா மக்கள் மனசுல இடத்தை புடிக்க முடியும் அதோட ஆக்டிங் கேரியரில் தன்னோட நிலைய உயர்த்திக்க முடியும் அப்படின்னு இப்ப நமக்கு நிரூபிச்சுட்டு இருக்காரு நம்ம எஸ்டிஆர்.
2010 க்கு முன்னாடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்ல விஜய் அஜித் அப்புறம் மூணாவது இடத்தை பிடித்தவர் சிம்புவா தான் இருந்திருக்கிறார். 2010க்கு அப்புறம் எஸ் டி ஆர் நடித்த படங்கள் எதுவுமே ரொம்ப பெரிய வரவேற்பை பெறாமல் நெகடிவ் விமர்சனங்களை மட்டுமே நிறைய வந்துச்சு. தொடர்ந்து தோல்விகள் மட்டுமே சந்தித்து இருந்த எஸ் டி யாருக்கு ஒரு கம் பேக் அமைச்ச படம் தான் மாநாடு, இந்த படத்துல சிம்புவோட நடிப்பின் ஆரம்ப காலத்துல பார்த்த லிட்டில் சூப்பர் ஸ்டார் மாதிரியே இந்த படத்துல பார்த்திருப்போம்.
அதுக்கு அடுத்து GVM இயக்கத்தில் STR நடித்து வெளிவந்த படம் வெந்து தணிந்தத காடு இந்த பாடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தோட முதல் நாள் வசூல் ஏழு கோடி..
இதுக்கப்புறம் எஸ் டி ஆர் ஒரு மாசான கேங்ஸ்டரா நடிச்ச வெளிவந்த படம் தான் பத்து தல. இந்த படத்தின் மூலமா சிம்பு மறுபடியும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கம்பாக் கொடுத்திருக்கிறார். ஆமாங்க பத்து தல படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலே இதுவரை இல்லாத வசுலை பெற்றுள்ளது. அதாவது 'பத்து தல' முதல் நாள் வசூல் 9.75 கோடி இந்த தட்டி தூக்கிருச்சி. நம் எஸ் டி ஆர் காரியர்ல கம்பேக் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கம்பேக் கொடுத்திருக்கு பத்து தல