'ஆரம்பிக்கலாங்களா?' - விக்ரம் முதல் பார்வை பற்றிய ஸ்வாரஸ்யம்! #Vikram

Update: 2021-07-10 02:45 GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகும் 'விக்ரம்' படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகிறது.


மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இது நடிகர் கமலின் 232-வது படம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.


இதனைதொடர்ந்து நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.

Similar News