தனுஷின் மிக விருப்பமான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 4 வது சிங்கிள்

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-08-01 02:33 GMT

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.




 

தனுஷை வைத்து இதுவரை மூன்று படங்கள் இயக்கி நாலாவது படமாக 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கி வருகிறார் மித்ரன் ஜவகர். தனுஷ், நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.




 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது இந்த சூழலில் படத்தின் நான்காவது பாடலான 'தேன்மொழி' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இப்பாடல் தனுஷுக்கு மிகவும் பிடித்த பாடல் என அவரே கூறியுள்ளார்.

Similar News