75 நாள் - 500 கோடி வசூல், கமல் திரையுலக வரலாற்றில் மைல்கல்லாக விளங்கும் 'விக்ரம்'

கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் 75 நாட்களில் 500 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

Update: 2022-08-17 15:09 GMT

கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் 75 நாட்களில் 500 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.




 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் வெளியாகிய 75 நாட்கள் முடிந்த நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றிய விவரம் வெளிவந்துள்ளது.




 

அதன்படி 75 நாட்களில் விக்ரம் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை குறித்து சாதனை படைத்துள்ளது.

Similar News