ஆர்.ஆர்.ஆர் படம் நான் இன்னும் பார்க்கவில்லை என அமீர்கான் கூறியது அலட்சியமா?
நான் இன்னும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்கவில்லை என அமீர்கான் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான் இன்னும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்கவில்லை என அமீர்கான் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி உள்ள 'லால் சிங் சந்தா' என்கின்ற படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. தமிழில் படத்தை உதயநிதி வெளியிடுகிறார் மேலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அமீர்கான்.
இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான் அவர்களிடம் 'ஆர்.ஆர்.ஆர்' படம் என பார்த்துவிடீர்களா? என கேட்டதற்கு இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்து அதிர வைத்தார். மேலும் அமீர்கான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விரைவில் ராஜமௌலி கலந்து கொள்ள இருக்கும் நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தான் பார்க்கவில்லை என கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.