விஜய்-சிறுத்தை சிவா கூட்டணி எப்போது?

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-06-04 08:15 GMT

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




தற்பொழுது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.




இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதற்காக இயக்குனர் சிறுத்தை சிவாவும், விஜய் அவர்களும் சந்தித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே சிறுத்தை சிவா அஜித், ரஜினி ஆகிய இருவருக்கும் மெகாஹிட் திரைப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News