பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-03-13 07:34 GMT

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.




 


ஆஷிஷ் வித்யார்த் தமிழில் 'பாபா', 'ஏழுமலை', 'பகவதி', 'தமிழன்' உட்பட பல்வேறு படங்களில் வில்லனராக நடித்துள்ளார்.


 



இந்நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'இது நான் விரும்பாத ஒன்று. நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பு வைத்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைந்து வருவேன். எனக்கு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Similar News