நடிகர் ஜெய்க்கு இப்படி ஒரு வில்லங்கமான ஆசையா?

கதாநாயகனாக நடித்து வரும் ஜெய்க்கு திடீரென வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.

Update: 2023-06-02 17:15 GMT

சென்னை-  28,  சுப்ரமணியபுரம், சரோஜா கோவா உள்ளிட்டா பல படங்களில் நடித்தவர் ஜெய் .தற்போது நிறைய படங்களில் பிஸியாக நடிக்கிறார் . இதில் நயன்தாராவுடன் இணைந்த நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறார் ஜெய்.கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்க போகிறாராம். இவர் ஏற்கனவே 'பட்டாம்பூச்சி' படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

Similar News