நடிகர் விஜயின் 65வது படத்தின் பெயர் BEAST.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரின் 65வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரின் 65வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் கொண்ட போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கில் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை பிரமாண்டமாக வெளியிடாமல் மிகவும் சிம்பிளாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.