முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி.!
கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கினார்.;
கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை வழங்கினார்.