நடிகர் விக்ரமின் 60வது படத்தில் இருந்து விலகிய பிரபலம்.!

நடிகர் விக்ரம் அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளார். கோப்ரா படப்பிடிப்பில் இது நாள் வரைக்கும் ரஷ்யா நாட்டில் பிஸியாக இருந்து வந்தார்.

Update: 2021-03-10 07:32 GMT

நடிகர் விக்ரம் அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளார். கோப்ரா படப்பிடிப்பில் இது நாள் வரைக்கும் ரஷ்யா நாட்டில் பிஸியாக இருந்து வந்தார்.

தற்போது அவரது 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் திடீரென்று விலக இப்போது படத்தில் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் இசையமைப்பாளர் மாற்றத்தின் அறிவிப்பை இந்த படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Similar News