தள்ளிப்போகும் விஷாலின் 'லத்தி' - தேதி எப்போது தெரியுமா?
நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.
நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.
'வீரமே வாகை சூடவா' படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'லத்தி', ராணா புரோடக்ஷன் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகிறார்.
இந்த நிலையில் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 12ஆம் தேதி இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு படத்தை தள்ளி வைத்துள்ளனர் படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக இந்த திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.