விஜய் 65வது படத்தில் நடிக்கும் யோகி பாபு!

யோகி பாபு ‘விஜய் 65’ படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னர் மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-04-03 12:24 GMT

விஜய் 65, படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதால், படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. நடிகர் 'மாஸ்டர்' பட வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.


யோகி பாபு 'விஜய் 65' படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னர் மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


காமெடியில் யோகி பாபு இணைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Similar News