ஹேக்கர்களின் கைவரிசை.. பா.ஜ.க. பிரமுகர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.!

பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். அவரை 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Update: 2021-07-20 08:31 GMT

பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். அவரை 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் ஹேக்கர்களாக அழிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ட்விட்டர் பக்கத்தின் khushsundar பெயர் என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News