போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டும் நயன்தாரா

போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாட்டமாக வீடு கட்டி வருகிறார் நடிகை நயன்தாரா.

Update: 2022-07-04 09:42 GMT

போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாட்டமாக வீடு கட்டி வருகிறார் நடிகை நயன்தாரா.




 



நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் தற்பொழுது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் ஆகும் கதாநாயகிகள் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளார்.


 



இந்த நிலையில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார், தற்பொழுது நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்காக பிரம்மாண்ட வீடு ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அந்த வீடு அந்த வீடு ரஜினிகாந்த் மணிரத்தினம் தனுஷ் போன்றோர் குடியிருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது, இந்த வீடு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

Similar News