வீரனாக களம் காணும் ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி அடுத்தபடியாக 'வீரன்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Update: 2022-05-26 13:01 GMT

ஹிப்ஹாப் ஆதி அடுத்தபடியாக 'வீரன்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.




பாப் ஆல்பங்கள் செய்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்து தற்பொழுது நடிகராக உயர்ந்து நிற்கும் பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் 'அன்பறிவு' படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது படம் ஒன்றை அறிவித்துள்ளார்.




மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஆர்.கே.சரவன் இந்தப் படத்தை இயக்குகிறார். பாண்டஸி கதை களமாக தயாராகும் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார் சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Similar News