அஜீத், தயா அழகிரி சந்திப்பு - மங்காத்தா 2 ஆரம்பமா?

தயாநிதி அழகிரி உடன் அஜித் குமார் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-28 00:45 GMT

தயாநிதி அழகிரி உடன் அஜித் குமார் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




அஜித் நடித்த 50வது படமான மங்காத்தா படத்தை தன் நிறுவனமான 'கிளவுட் நைன் மூவிஸ்' சார்பில் தயாரித்தார் தயாநிதி அழகிரி, அஜித் சினிமா வரலாற்றில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர்.





இந்நிலையில் நடிகர் அஜீத் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் உடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தயாநிதி. திடீரென அஜித் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தயாநிதி அழகிரி வெளியிட காரணம் ஒரு வேளை மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Similar News