வைரலாகும் அஜித்தின் பேருந்து பயணம் வீடியோ
நடிகர் அஜித் பேருந்தில் பயணம் செய்யும் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் பேருந்தில் பயணம் செய்யும் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது அஜித் ஏகே 61 என்ற படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அஜித் மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாத அஜித் தற்பொழுது விசாகப்பட்டினம் சென்று அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.