தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் அலியா பட்'ன் 'டார்லிங்ஸ்'

தமிழ் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி வெளியாகிறது அலியா பட் நடித்த டார்லிங்ஸ் திரைப்படம்.

Update: 2022-08-13 06:21 GMT

தமிழ் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி வெளியாகிறது அலியா பட் நடித்த டார்லிங்ஸ் திரைப்படம்.




 


ஹிந்தியில் அலியா பட் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் டார்லிங்ஸ், இந்த படத்தின் மூலமாக முதன்முறையாக அலியாபட் தயாரிப்பாளராக மாறியுள்ளார். கடந்த சில நாட்களாக இந்த படம் கடும் சர்ச்சையை சந்தித்து வந்தது, இந்நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.




 


இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கையில், படம் சர்ச்சையை கிளப்பினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருவதால் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட முடிவு செய்துள்ளோம் விரைவில் இதன் வெளியீடு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News