படப்பிடிப்பே துவங்காமல் அறிவிக்கப்பட்ட மகேஷ் பாபு 28 வது படத்தின் அப்டேட்
மகேஷ் பாபுவின் அடுத்த படம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் பாபுவின் அடுத்த படம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தை முன்னணி இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயக பூஜா நடிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த படம் வெளியிட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் 2023 ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு தற்பொழுது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு தேதியே துவங்கப்படாத நிலையில் எட்டு மாதங்களுக்கு பிறகான ரிலீசான தேதியை முன்கூட்டியே அறிவித்து தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.