தெலுங்கில் முன்னணி கதாநாயனுடன் இணையும் அனிருத் !

Anirudh joins hand with the leading actor.

Update: 2021-08-13 09:00 GMT

தெலுங்கு முன்னணி கதாநாயகருடன் புதிய கூட்டணியில் இசையமைப்பாளர் அனிருத்.




 


தமிழில் 3 படம் மூலம் அறிமுகமாகி தற்பொழுது முன்னணி இசையமைப்பாளாராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் கைவசம் தற்பொழுது இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், விக்ரம், டான், பீஸ்ட் போன்ற அரை டஜன் படங்கள் உள்ளன.




 


இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Tags:    

Similar News