சிவகார்த்திகேயனுடன் இணையும் அயல்நாட்டு நடிகை

சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு பிரபல அயல்நாட்டு நடிகை இணையுள்ளார்.

Update: 2022-07-02 10:33 GMT

சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு பிரபல அயல்நாட்டு நடிகை இணையுள்ளார்.




 

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தன இந்த நிலையில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.




 


தமன் இசையமைக்கும் இப்படத்துக்கு மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். வரும் தீபாவளி அன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

Similar News