அரண்மனை 3வது பாகம் எப்போது ரிலீஸ்.. வெளியான புதிய தகவல்.!

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் அவரே நடித்து வெளியான அரண்மனை படம் நல்ல வசூல் சாதனை படைத்தது. அரண்மனையில் மிகவும் திரில்லர் காட்சிகள் அதிகம் இடம் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் புரிந்தது.;

Update: 2021-03-13 14:10 GMT

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் அவரே நடித்து வெளியான அரண்மனை படம் நல்ல வசூல் சாதனை படைத்தது. அரண்மனையில் மிகவும் திரில்லர் காட்சிகள் அதிகம் இடம் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் புரிந்தது.




 


இதனிடையே 2ம் பாகம் சித்தார்த் மற்றும் முக்கிய நடிகைகள் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இந்த படமும் நல்ல வசூலை எடுத்தது.

இந்நிலையில், அரண்மனை 3வது பாகம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் 3க்கும் மேற்பட்ட நடிகைகள் நடித்துள்ளனர். இந்தப்படம் அடுத்த மாதம் 30ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 



ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் தற்பொழுது இருந்தே ரசிகர்கள் மத்தியில் அரண்மனை 3ம் பாகம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Similar News