வசூலை குவிக்கும் 'யானை' - 4 நாட்களில் இதனை கோடியா?
அருண் விஜயின் யானை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்து வருகிறது.
அருண் விஜயின் யானை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்து வருகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ள யானை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வெளியான நாள் முதல் ரசிகர்களின் ஆதரவை பெற்று யானை திரைப்படம் தற்பொழுது வசூலை வாரி குவித்து வருகிறது.
தமிழ்நாடு வசூல் மட்டும் நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது, மேலும் யானை படத்துக்கு வரவேற்பு குவிவதால் இன்னும் வசூல் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.