கவனம் ஈர்க்கும் ஏ.வி.எம்'இன் 'தமிழ் ராக்கர்ஸ்' ட்ரைலர்
அருண் விஜயின் 'தமிழ் ராக்கர்ஸ்' ட்ரைலர் கவனம் ஈர்த்துள்ளது.
அருண் விஜயின் 'தமிழ் ராக்கர்ஸ்' ட்ரைலர் கவனம் ஈர்த்துள்ளது.
தற்பொழுது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் வெப் தொடர் 'தமிழ் ராக்கர்ஸ்' இந்த தொடரில் வாணிபோஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஏ.வி.எம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
சைபர் கிரைமின் இரண்டு பக்கத்தையும், பொழுதுபோக்கு துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்ற உண்மையை மையமாக வைத்து வெளியாகி உள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.