அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு.. மகிழ்ச்சியில் படக்குழு.!
இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது ஆகும். இந்த விருதானது, ஆண்டுதோறும் சினிமாத்துறைக்கு மத்திய அரசு வழங்கி கவுரவப்படுத்தும்.
இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது ஆகும். இந்த விருதானது, ஆண்டுதோறும் சினிமாத்துறைக்கு மத்திய அரசு வழங்கி கவுரவப்படுத்தும்.
அந்த வகையில் தற்போது, 2019 ஆண்டின் சிறந்த நடிகர்கள் மற்றும் சிறந்த தொழிநுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019 ஆண்டின் தேசிய விருது பெறும் நட்சத்திரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த திரைப்படம் (தமிழ்) -அசுரன் (2019ம் ஆண்டு வெளியானது)
சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்) அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது, அப்படக்குழுவு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.