கேரளாவில் விஜய் இடத்தை 'விக்ரம்' படம் மூலம் பிடித்த கமல்

கேரளா பாக்ஸ் ஆபீஸில் விஜய் படங்களுக்கு நிகராக கமலின் 'விக்ரம்' படம் வசூலித்துள்ளது.

Update: 2022-06-06 01:45 GMT

கேரளா பாக்ஸ் ஆபீஸில் விஜய் படங்களுக்கு நிகராக கமலின் 'விக்ரம்' படம் வசூலித்துள்ளது.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்' படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது, மேலும் கேரளாவில் 'விக்ரம்' படம் வசூலை குவித்து வருகிறது.





கேரளாவில் 'விக்ரம்' திரைப்படம் வெளியான முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இதுவரையில் கேரளாவில் அதிகம் வசூலித்த படங்களில் விஜய் நடித்த படங்களை முன்னிலையில் இருந்த தற்போது அந்த இடத்தை விக்ரம் பிடித்துள்ளது.

Similar News