கவனம் ஈர்க்கும் 'கொலை' ட்ரைலர் - இணையங்களில் வைரலாகிறது

விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.

Update: 2022-08-17 15:02 GMT

விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.




 

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படம் 'கொலை'. இப்படம் ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம், இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.




 

இந்நிலையில் சமீபத்தில் 'கொலை' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது, இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரைலரில் மர்மமான முறையில் நடக்கும் ஒரு கொலையை கண்டுபிடிக்கும் துப்பறிவாளனாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Similar News