பிக்பாஸ்: இன்றைய ப்ரோமோவில் பாலாவிடம் சண்டையிடும் கேபிரில்லா.!
பிக்பாஸ்: இன்றைய ப்ரோமோவில் பாலாவிடம் சண்டையிடும் கேபிரில்லா.!;
பிக்பாஸ் என்றாலே ஒரே பிரச்சனை தான் அந்த வகையில் பிக்பாஸ் சீசன்-1,2,3 ஆகிய சீசன்களை விட பிக்பாஸ் சீசன்-4 ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு பார்க்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ்-4 ஆரம்பித்ததிலிருந்தே பிரச்சினை சண்டைகள், வாக்குவாதங்கள் என அதிகமாக இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது வந்த முதல் புரோமோவில் பாலாஜி, கேப்ரிலா ஷிவானி மூவரும் சண்டை போடுவது போல ப்ரோமோ அமைந்துள்ளது. நேற்று கொடுத்த டாஸ்க்கின் படி ஷிவானி, பாலாஜி ஆகிய இருவரும் அண்ணன்,தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகிய இருவருக்கும் பிள்ளையாக நடிக்கிறார். இவர்கள்தான் அந்த பத்திரத்தை திருடுவதாக பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆனால் இன்று வந்த ப்ரோமோவில் பாலாஜி பத்திரத்தையோ அல்லது பணத்தையோ திருடி ஒழிய வைப்பதுபோல, அதைப்பார்த்த கேப்ரிலா பாலாஜியிடம் கடும் வாக்குவாதத்தில் தொடங்கியது போல ப்ரோமோ முடிந்தது.அடுத்து வந்த ப்ரோமோவில் பாலாஜியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் கேப்ரியலா, சிவானி அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து பேசியது கேப்ரியலாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் பாலாஜியிடம் பேசினால் ஷிவானிக்கு கோபம் வருகிறது என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.