பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்தநாள்.. ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள்.!

தமிழில் பிக்பாஸ் கடந்த 3 சீசன் வெற்றிகரமாக ஓடியது. இதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். ஒவ்வொரு சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் மிகவும் பிரபலம் அடைந்தும் விடுகிறார்கள் என்றே சொல்லலாம்.

Update: 2021-03-02 06:47 GMT

தமிழில் பிக்பாஸ் கடந்த 3 சீசன் வெற்றிகரமாக ஓடியது. இதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். ஒவ்வொரு சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் மிகவும் பிரபலம் அடைந்தும் விடுகிறார்கள் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. ஆனால் அந்த போட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் கொண்டாட்டம் நின்றுவிடவில்லை.

எதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். அப்படி ஒரு கொண்டாட்டம்தான் தற்போது நடைபெற்றுள்ளது.

அதாவது சோமசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News