ஷாருக்கானுக்கு கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள், அதைவிட அதிர்ச்சியில் அட்லீ
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தோற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, நான்காம் அலை ஏற்படும் சூழல் உருவாகி வரும் நிலையில் பல பிரபலங்களுக்கு கொரோனா தோற்று பரவி வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஷாருக்கான் உடல் நிலையை பரிசோதித்தனர், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.