திறக்கப்படும் திரையரங்குகள் - தயாராகும் திரையுலகம் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-22 03:15 GMT
திறக்கப்படும் திரையரங்குகள் - தயாராகும் திரையுலகம் !

நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அறித்துள்ளது.




 


கொரோனோ இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் துவக்கம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டதட்ட 4 மாத காலம் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களுக்கு அனுமதியளித்து வந்த தமிழக அரசு நிபந்தனையுடன் திரையரங்கிற்கும் அனுமதியளித்துள்ளது.




 


அதேசமயம் 50 சதவிகிதம் பார்வையாளர்களுடன் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News