வடிவேலுவின் ரீ-என்ட்ரி - 'நாய் சேகர்' படத்தின் மூலம் வீசப்போகும் வைகைப்புயல் !

Cinema Updates.;

twitter-grey
Update: 2021-08-28 09:45 GMT
வடிவேலுவின் ரீ-என்ட்ரி -  நாய் சேகர் படத்தின் மூலம் வீசப்போகும் வைகைப்புயல் !

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.




 


வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகத்தினருடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் புதிய படங்களின் வாய்ப்பு வடிவேலு வீட்டு கதவை தட்ட துவங்கியுள்ளது.




 


இதன் மூலம் லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் மூன்றாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ்.

Tags:    

Similar News