செப்டம்பரில் திரைக்கு வரும் 'சினம்'

அருண் விஜயின் 'சினம்' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-27 05:15 GMT

அருண் விஜயின் 'சினம்' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




 

இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கத்தில் 'சினம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள் விஜய், பாலாக் லாவ்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார் ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகியுள்ள படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று உள்ளார் அருண் விஜய்.




 

இப்படத்தின் வெளியிட்டு தேதியை அருண் விஜய் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி 'சினம்' படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News