வெளியான நிமிடம் முதல் இணையத்தை கலக்கும் 'சோழா சோழா'

பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாடலான 'சோழா சோழா' இணையத்தில் வைரல் ஆகிறது.

Update: 2022-08-20 02:13 GMT

பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாடலான 'சோழா சோழா' இணையத்தில் வைரல் ஆகிறது.




 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுதிய புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவல் இரண்டு பாகமாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது அதில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் தற்போது அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.




 

'சோழா சோழா' என்ற பாடல் நேற்று மாலை வெளியானது, இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரான திரைப்படம் முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News