பீட்டர் பாலை பிரிகிறாரா வனிதா?

பீட்டர் பாலை பிரிகிறாரா வனிதா?

Update: 2020-10-20 15:23 GMT

நடிகை வனிதா 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. காரணம் பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் குழந்தைகளை தவிக்கவிட்டு வந்துவிட்டார் என்ற முதல் மனைவி எலிசபெத் ஹெலன் குற்றச்சாட்டியிருந்தார். இந்நிலையில், வனிதா மற்றும் பீட்டர் பாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோவா சென்றனர். அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது இதுவே பிரிய காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Similar News