வரலட்சுமியை பாராட்டிய சமந்தா - வியப்பில் திரையுலகம்.!

வரலட்சுமியை பாராட்டிய சமந்தா - வியப்பில் திரையுலகம்.!;

Update: 2020-10-18 16:12 GMT

வரலக்ஷ்மி சரத்குமார் இயக்குனராக பிரவேசம் செய்யயுள்ளார். இவரது படத்தின் முதல் போஸ்ட்டரை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வரலட்சுமி சரத்குமாரின் 'கண்ணாமூச்சி' படத்தின் போஸ்டரை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். மேலும், வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படம் பெண்களின் வலிமை உணர்த்தும் படம் என்பதால், அப்படிப்பட்ட பெண்களை நாம் வாழ்வில் அவர்களை கடந்து வந்திருக்கவோ, அவர்களுடன் நாம் இருக்கவோ, அவர்களில் ஒருவரை நாம் வளர்க்கவோ வாய்ப்புள்ளது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


Similar News