அஜித் படங்களின் உரிமையை வாங்க போட்டி போடும் தெலுங்கு திரையுலகம் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-31 07:00 GMT
அஜித் படங்களின் உரிமையை வாங்க போட்டி போடும் தெலுங்கு திரையுலகம் !

அஜித் படத்தின் ரீமேக் உரிமைகளை வாங்க தெலுங்கு திரையுலகம் முண்டியடிக்கிறது.




 


தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும், சிறந்த 'ஓப்பனிங்' கொண்டவர் 'தல' அஜித். இவரின் படங்கள் தமிழில் சக்கோ போடு போடுகின்றன. இவர் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இவரின் படங்கள் பற்றிய அறிவிப்பு இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும்.




 


இந்நிலையில் இவரின் படங்களுக்கு தெலுங்கு திரையுஙகில் மவுசு அதிகரித்துள்ளது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை சமீபத்தில் சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்துக்கு போலா ஷங்கர் என்று பெயர் வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து மற்ற அஜித் படங்களின் உரிமையை வாங்க தெலுங்கு திரையுலகம் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறது.

Tags:    

Similar News