சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தல புகைப்படங்கள் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-19 06:45 GMT
சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த தல புகைப்படங்கள் !

தல அஜித் தற்போது, தாஜ்மஹால் முன்பு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




 


தமிழ் திரையுலகில் சாதரணமாகவே வெளியில் வந்தாலே அது செய்தியாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு தல அஜித் அவர்களுக்குதான். அந்த வகையில் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ண புகைப்படங்கள்'தான் வலம் வருகின்றன.




 


டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அஜித் டெல்லி வந்துள்ளார். அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News