பரபரப்பான பைக் சேசிங் காட்சிகளுக்காக ரஷ்யா கிளம்பிய அஜித் !

Cinema Updates.;

twitter-grey
Update: 2021-08-21 07:30 GMT
பரபரப்பான பைக் சேசிங் காட்சிகளுக்காக ரஷ்யா கிளம்பிய அஜித் !

'வலிமை' பட இறுதிகட்ட பைக் ரேஸ் சேசிங் காட்சிக்காக இன்று ரஷ்யா பயணமாகிறார் அஜித்.




 


இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை', இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே சமூக வலைதளத்தில் அதிகம் பேர் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் என்றால் அது 'வலிமை' மட்டுமே! இதுவரை படத்தின் போஸ்டர்கள், மற்றும் முதல் சிங்கிள் பாடல் மட்டுமே வெளியான நிலையில் மீதமிருக்கும் ஒரு சண்டை காட்சியை முடிக்க படக்குழு தயாராகிவிட்டது.




 


இறுதிகட்ட பைக் ரேஸ் சேசிங் காட்சியை படம்பிடிக்க படக்குழுவினர் ஏற்கனவே ரஷ்யா சென்ற நிலையில் இன்று அஜித் ரஷ்யா புறப்படுகிறார். இக்காட்சியை முடித்தவுடன் படம் பின்னணி வேலைகள் முடிந்ததும் வெளியீட்டுக்கு தயாராகிவிடும்.

Tags:    

Similar News